சுதந்திர தினவிழா: பேச்சு, கட்டுரை, கவிதை போட்டிகள்

நாள்: 13.08.2021

எஸ்.ஆர். எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்பவியல் நிறுவனம், அறிவியல் மற்றும் மானுடவியல் புலம், N.S.S சார்பாக இந்திய நாட்டின் 75 ஆம் ஆண்டு சுதந்திர தின விழாவினை முன்னிட்டு 13.08.2021 அன்று எஸ்.ஆர்.எம் இராமாபுரம் வளாக மாணவர்களுக்கு – இணையவழியில் பேச்சு, கட்டுரை, கவிதை ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டன. இப்போட்டியில் ஏரளமான மாணவர்கள் பங்கேற்றனர். 15.08.2021 அன்று சுதந்திர தின விழா நிகழ்ச்சி இராமாபுரம் வளாகத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. S&H முதல்வர், துணைமுதல்வர், பேராசிரியர்கள், N.S.S மாணவர்கள் கலந்து கொண்டு சிறப்பு செய்தனர்.

N.S.S ஒருங்கிணைப்பாளர்:

முனைவர் ஆ.இரா.பாரதராஜா