இணைய வழி கருத்தரங்கம்

இளைஞர்களும் கல்வி மேம்பாட்டுச் சூழலும்

சிறப்பு விருந்தினர்: திருமதி. முனைவர். சு.பார்வதி (ஸ்ரீ பராசக்தி மகளிர் கல்லூரி, குற்றாலம்)

நாள்: 08.10.2021, வெள்ளிக்கிழமை

எஸ்.ஆர்.எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்பவியல் நிறுவனம், அறிவியல் மற்றும் மானுடவியல் புலம், இராமாபுரம் வளாகம், தமிழ்த்துறை(EFL) சார்பாக இணையவழிக் கருத்தரங்கம் 08.10.2021 அன்று சிறப்பாக நடைப்பெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக திருமதி.முனைவர்.சு.பார்வதி, உதவிப்பேராசிரியர், அவர்கள் கலந்துக் கொண்டு சிறப்புரையாற்றினார். அறிவியல் மற்றும் மானுடவியல் புலத்தின் முதல்வர் முனைவர்.சி.சுந்தர், துணைமுதல்வர் என்.அசோகன், துணை முதல்வர் ஜெ.திலீபன், மற்றும் துறைத்தலைவர் முனைவர் வை.ரமா அவர்களின் மேற்பார்வையின் கீழ் நடைபெற்றது. தமிழ்த்துறை (EFL) தலைவர் முனைவர் வை.ரமா அவர்கள் தலைமையுரை வழங்கி நிகழ்சியைத் தொடங்கி வைத்தார்.

இணையவழியில் நடைப்பெற்ற கருத்தரங்க நிகழ்ச்சியினை பேராசரியர்கள், மாணவர்கள், தமிழ் ஆர்வலர்கள் பலர் பங்கேற்று சிறப்பு செய்தனர்.

நிகழ்ச்சியை பார்க்க:  https://youtu.be/TKeVXvJfd3M

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள்:

திருமதி .ஜெயபார்வதிதமிழ்த்துறை, உதவிப்பேராசிரியர்.

திரு பெ.இளங்கோ, தமிழ்த்துறை, உதவிப்பேராசிரியர்.