“அறியப்படாத பெண் ஆளுமைகள்” என்னும் பொருண்மையில், 07-10-2024 முதல் 15-10-2024 வரை இணைய வழியில் ஆசிரியர்திறன் மேம்பாட்டு நிகழ்வினை, தமிழ்த்துறை (EFL), அறிவியல் மற்றும் மானுடவியல் புலம், எஸ்.ஆர்.எம். அறிவியல் மற்றும் தொழில்நுட்பவியல் நிறுவனம், இராமாபுரம் நிகழ்த்தியது. அதில், பெண் ஆளுமைகள் எழுவர் இணையவழியில் பங்கேற்று உரை வழங்கினர்.