எஸ் ஆர் எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்பவியல் நிறுவனம் சென்னை, இராமாபுரம்
அறிவியல் மற்றும் மானுடவியல் புலம்
ஆங்கிலம் மற்றும் அயல்மொழிகள் துறை – தமிழ்ப்பிரிவு
மாணவர்கள் திறனை வெளிக்கொணர்தல் : பேச்சுப்போட்டி , ஓவியப்போட்டி , திருக்குறள் ஒப்பிவித்தல் போட்டி.
தேதி :26.07.2025
நேரம்: காலை 9 மணி முதல் 3.30 மணி வரை.
இடம் : ஏ.வி. ஜி மெட்ரிக் குலேஷன் பள்ளி , கோவிலம்பாக்கம் , சென்னை. பங்கேற்பாளர்கள் : +1 ,+2 மாணவர்கள்.
நிகழ்வின் சிறப்பு அம்சங்கள் : மாணவர்கள் தங்களுடைய தனித்திறனை வளர்த்துக்கொள்வர்.
பேச்சுப்போட்டி :
1.பாரதியாரின் உயரிய சிந்தனை 2.பாரதிதாசனின் இயற்கை 3.கல்விக்கண் திறந்த காமராஜரின் கல்வி பற்று
பேச்சுப் போட்டியில் மாணவர்கள் தெளிவான உச்சரிப்பு மற்றும் பேச்சுத்திறன், உணர்வு போன்றவற்றை வெளிப்படுத்தினர்.
திருக்குறள்:
1.கல்வி2. கல்லாமை 3.கேள்வி 4.நட்பு ஆராய்தல்
திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் மாணவர்களின் நினைவாற்றல் மற்றும் உச்சரிப்புத் திறனை வெளிப்படுத்தினர்.
ஓவியப்போட்டி:
1.பெண்ணியத்தின் வளர்ச்சி 2.இயற்கையை பாதுகாப்போம் 3.அறிவியலின் வளர்ச்சி
ஓவியப்போட்டியில் மாணவர்கள் கற்பனைத் திறனை வெளிப்படுத்தினர்.
இப்போட்டிகளில் மாணவர்கள் தமிழின் மீது கொண்டுள்ள ஈடுபாட்டினையும் ஆர்வத்தினையும் வெளிப்படுத்துகின்றன.





