செனையில் ஒரு கிராமியத் திருவிழா களப்பயணம்
எஸ் ஆர் எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்பவியல் நிறுவனம் இராமாபுரம்,சென்ன-89
அறிவியல் மற்றும் மானுடவியல் புலம்
ஆங்கிலம் மற்றும் அயல்மொழிகள் துறை
சென்னையில் ஒரு கிராமியத் திருவிழா. களப்பயணம்
தேதி: 23.08.2025
நேரம்: காலை 9 மணி முதல் 3.30 மணி வரை.
இடம் : ஒய்.எம் , சி ஏ.விளையாட்டு மைதானம், நந்தனம் சென்னை-600035 பங்கேற்பாளர்கள் : இளங்கலை மாணவர்கள்
பாடப்புத்தகம் தரும் அறிவை விட, களப்பயணம் தரும் அனுபவமே நிலையான கல்வி.”
கற்றதனை நடைமுறையில் காண்பதற்கு சிறந்த வாய்ப்பு களப்பயணம்.
“விளக்கப்படங்களை விட கண்ணால் காண்பது மாணவரின் அறிவை விரிவாக்கும்; அதுவே களப்பயணத்தின் பலன்.”#களப்பயணம்
#களப்பயண அனுபவம்
#பயண நினைவுகள்
#கற்றல் பயணம்
#இனியகளப்பயணம்






