இயற்கை என்னும் பொருண்மையில் ஓவியப் போட்டி
எஸ். ஆர். எம். அறிவியல் மற்றும் தொழில்நுட்பவியல் நிறுவனம் இராமாபுரம், சென்னை.
அறிவியல் மற்றும் மானுடவியல் புலம்
ஆங்கிலம் மற்றும் அயல்மொழிகள் துறை சங்கமம் தமிழ் மன்றம் வித்தகர் வினைஞர் கூடம் சார்பில் ஓவியப் போட்டி நடைபெற்றது.
நாள்: 09.09.2025
நேரம்: காலை 11மணி முதல் 12 மணி வரை.
இடம்: Block V மூன்றாம் தளம்
அறை எண்: 307
பங்கேற்பாளர்கள்: அனைத்து மாணவர்கள்
நடுவர்: முனைவர் ஜெ.ஜெபிலா ஷெர்லின், உதவிப் பேராசிரியர் & துறைத் தலைவர், ஆங்கிலம் மற்றும் அயல்மொழிகள் துறை, எஸ் ஆர் எம் அறிவியல் மற்றும் மானுடவியல் புலம், இராமாபுரம், சென்னை
நிகழ்வின் சிறப்பு அம்சங்கள்
ஓவியப் போட்டி மூலமாக மாணவர்கள் தங்களின் சிந்தனைத் திறனை வெளிக்கொணர்ந்தனர்.
“கற்பனைகள் காட்சிகளாக வடிவமைக்கப்பட்டன. ”
இப்போட்டின் மூலம் மாணவர்கள் ஓவியத்தின் மீது கொண்டுள்ள ஈடுபாட்டினையும் ஆர்வத்தினையும் காண முடிந்தது.




