[22:42, 9/3/2025] Balaraman Subburaj: அண்ணா நூற்றாண்டு நூலகம், கோட்டூர்புரம், சென்னை களப் பயணம்
எஸ். ஆர். எம். அறிவியல் மற்றும் தொழில்நுட்பவியல் நிறுவனம் , இராமாபுரம், சென்னை.
அறிவியல் மற்றும் மானுடவியல் புலம், ஆங்கிலம் மற்றும் அயல்மொழிகள் துறை, தமிழ்ப் பிரிவு – சங்கமம் தமிழ் மன்றம் சார்பாகக் களப் பயணம் மேற்கொள்ளப்பட்டது.
நாள்: 03.09.2025 (புதன்)
நேரம்: காலை 9.00 மணிமுதல் 03.30 மணிவரை.
பங்கேற்பாளர்கள் : 40க்கும் மேற்பட்ட இளநிலை மாணவர்கள்
”நூலகப் பயன்பாடு குறித்த விழிப்புணர்வைப் பெற்றனர்.”
”புத்தகச் சேகரிப்புப் பழக்கமும், பாடப் புத்தகத்தைக் கடந்த வாசிப்பு அனுபவத்தைப் அடைந்தனர்.”
”மொழிவாரியான, பாட வாரியான, பன்முக வகைமாதிரியான புத்தகக் கூடங்களை அறிந்தனர்.”
”சுய சிந்தனை ஆற்றலைப் பெருக்க, கற்றல் திறன் மேம்பாட அவசியமானவற்றை அறிந்தனர்”
”வாசிப்பின் இன்றியமையாமையையும் நூலகத்தின் அவசியத்தையும் உணர்ந்தனர்”




