இயற்கையை நேசிப்போம் புகைப்படப் போட்டி
எஸ்.ஆர்.எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்பவியல் நிறுவனம், இராமாபுரம், சென்னை. அறிவியல் மற்றும் மானுடவியல் புலம், ஆங்கிலம் மற்றும் அயல்மொழிகள் துறை, தமிழ்ப் பிரிவு – சூழலியல் மன்றம் சார்பாக புகைப்படப் போட்டி நிகழ்த்தப்பட்டது.
நாள் : 01.09.2025
தளம் : டிஜிட்டல்
பங்கேற்பாளர்கள் : அனைத்து மாணவர்கள்
நடுவர் :
முனைவர் எஸ்.வைஷ்ணவி
உதவிப் பேராசிரியர்
ஆங்கிலம் மற்றும் அயல் மொழிகள் துறை
அறிவியல் மற்றும் மானுடவியல் புலம், இராமாபுரம், சென்னை.
- ”இயற்கை மீதான பிணைப்பை ஏற்படுத்திக் கொண்டனர்.”
- “இயற்கை குறித்த விழிப்புணர்வை அடைந்தனர்.”
- “புகைப்படக் கலை மீதான ஆர்வம் அதிகரித்துள்ளது.”
- ”இயற்கையோடு இயைந்த வாழ்வை மீட்டெடுக்க உதவியது.”
- “சூழலியலை நேசிக்கும் வாய்ப்பை அதிகரித்துக் கொண்டனர்.”
- “இயற்கைப் படைப்பைக் கலைப் படைக்கத்திற்கான கருவியாகப் பயன்படுத்தினர்.”
- “இயற்கையின் முக்கியத்துவத்தை உலகிற்குப் பறைசாற்ற துணைபுரிந்தது..”
