எஸ். ஆர். எம். அறிவியல் மற்றும் தொழில்நுட்பவியல் நிறுவனம், இராமாபுரம், சென்னை – 89.
அறிவியல் மற்றும் மனித நேயவியல் புலம்,
தமிழ்த்துறை வெளியிடும்
படித்ததும் படைத்ததும் மலர் -1
படைப்பாக்கம் –
வாசிப்பு ஆற்றலை மேம்படுத்தும்.
நல்லா எழுத்துகள் ஆரோக்கியமான சிந்தனைகளைத் தட்டி எழுப்பவல்லது.
அனைவரின் படைப்புகளையும் வாசிப்போம் கலந்துரையாடி தடம் பதிப்போம்.
படைப்போம்
பண்படுவோம் மேம்படுவோம்….
தமிழால் இணைவோம்
அகிலத்தை வெல்வோம்…
