எஸ்.ஆர்.எம் அறிவியல் மற்றும் மானுடவியல் புலம், தமிழ்த்துறை நிகழ்த்தும்…இணைய வழி சிறப்புக் கருத்தரங்கம்

நாளும் பொழுதும்…19.09.2022 திங்கட்கிழமை மாலை 2.00 மணிமுதல் 3.30வரை.

இடம் :முதல் தள கூட்ட அறையில் நடைபெறும்.

இணைய இணைப்பு : https://meet.google.com/aij-gzpq-bdo

அமர்வு : 1

“சிற்றிலக்கியம்- தோற்றமும் வளர்ச்சியும்” எனும் பொருண்மையில் முனைவர் பா. பத்மப்ரியா, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, ஸ்ரீமதி இந்திரா காந்தி கலை மற்றும் அறிவியல் கல்லூரி, திருச்சிராப்பள்ளி. அவர்கள் சிறப்புரையாற்ற உள்ளார்.

அமர்வு : 2

” கவிதை அறிமுகம் வரலாற்று நோக்கில்” எனும் பொருண்மையில் முனைவர் ச.தேன்மொழி, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, அப்போலோ கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கூடுவாஞ்சேரி. அவர்கள் சிறப்புரையாற்ற உள்ளார்.

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள்

முனைவர் ஞா செல்வகணபதி, உதவிப் பேராசிரியர், தமிழ்த் துறை.

முனைவர் ப.சாந்தி, உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை.

அனைவரும் வருக! தமிழ் அமுதம் பருக!