Student Outreach Program  Webinar for French language

Date: 30.05.2022

Read More.

Department of English and Other Foreign Languages EXPERT TALK 30 May 2022

Date: 28.05.2022

Read More.

+1,+2 மாணவர்களுக்கான பொதுத் தேர்வை எதிர்கொள்ளும் முறை மற்றும் உயர்கல்வி வேலைவாய்ப்புகள் பற்றிய வழிகாட்டு நிகழ்ச்சி

Date: 14.03.2022 – 19.03.2022

Read More.

Report- A Two Day Workshop On ‘21st Century Vignettes’

Date23/02/2022 & 24/02/2022

Read More.

இலக்கியப்போட்டிகள் 2022 – நிகழ்ச்சி அறிக்கை

Date:  23/02/2022

Read More.

State level virtual seminar – Tips and Strategems to Become a Towering Speaker

Date: 31/01/2022

Read More.

Report on Subject Enrichment Programme

Date: 29/01/2022

Read More.

A VIRTUAL GUEST LECTURE ON TIPS AND STRATEGEMS TO BECOME A TOWERING SPEAKER

Date: 31/01/2022

Read More.

FIVE DAY NATIONAL LEVEL WORKSHOP ON UNFOLDING VISTAS IN THE RESEARCH OF LANGUAGE, LITERATURE AND PSYCHOLOGY

Date:18/02/2022

Read More.

Guest Lecture on ‘Basics of Media Writing

Date:25/01/2022

Read More.

Online Drawing Competition

Sketch your Roots’ centred on History and Heritage

Date: Dec. 27, 2021

Read More.

மூன்று நாள் பயிலரங்கம்

தலைப்பு: “தமிழை ஏன் கற்க வேண்டும்

நாள்: 09.12.2021 முதல் 11.12.2021 வரை

Read More.

A Report on Interactive webinar on Civil Services as a Career

Date: 04.12.2021

Read More.

அணு விஞ்ஞானி அப்துல்கலாம்

நாள்: 18.10.2021

சிறப்பு விருந்தினர்: விஞ்ஞானி நெல்லை சு.முத்து (இந்திய விண்வெளி ஆய்வுக் கழகம் – ISRO)

Read More.

REPORT- A TWO DAY WORKSHOP ON ‘New Literatures’

The Department of English and other Foreign Languages, College of Science and Humanities, SRMIST – Ramapuram, organized an online workshop on ‘New Literatures’ for B.A English students & Research Scholars on 12th and 13th November 2021.

Read More.

REPORT ON THE ENGLISH DEBATE FOR FACULTY MEMBERS

An English debate on the title “National Education Policy – Opportunities and Challenges” was organized on 21.10.2021 at Block V, II Floor, Room No.201 for the faculty members of College of Science and Humanities.

Read More.

REPORT ON VIRTUAL GUEST LECTURE

A virtual Guest Lecture was organized by the Department of English and Other Foreign Languages, College of Science and Humanities, SRMIST, Ramapuram campus for the students of I,II and III BA English students on “Managing Subjects and Spell” on 20.10.2021.

Read More.

இளைஞர்களும் கல்வி மேம்பாட்டுச் சூழலும்

சிறப்பு விருந்தினர்: திருமதி. முனைவர். சு.பார்வதி (ஸ்ரீ பராசக்தி மகளிர் கல்லூரி, குற்றாலம்)

நாள்: 08.10.2021, வெள்ளிக்கிழமை

Read More.

Book Review Club

SRM Institute of Science and Technology, Ramapuram, Department of English and other Languages conducted a Book Review forum as a part of Book Review Club on 05.10.2021 at A. V HALL.  Book Review Club was inaugurated to motivate students and faculty to read books.

Read More.

One Day webinar on Virtues for Life and Leadership

Department of English and Other Foreign Languages organised a One Day Webinar on Virtues for Life and Leadership for II year students on 27.09.2021.

Read More.

One Day webinar on Virtues in Living a Good Life

Department of English and Other Foreign Languages organised a One Day Webinar on Virtues in Living a Good Life for II year students on 27.09.2021.

Read More.

NSS தொடக்க விழா மற்றும் உறுதிமொழியேற்பு விழா – அறிக்கை

எஸ்.ஆர்.எம்.அறிவியல் மற்றும் தொழில்நுட்பவியல் நிறுவனம், அறிவியல் மற்றும் மானுடவியல் புலம், இராமாபுரம் வளாகம், SRMIST NSS சார்பாக 24.09.2021

Read More.

Three – Day Faculty Development Programme on Art Of Effective Teaching

Date: 15.09.2021 to 17.09.2021

Read More.

A Two – Day Orientation Programme for I year B.A. English Literature Students

Date:13-09-2021 & 14-09-2021

Read More.

Webinar on History of American Literature

Resource Person: Dr. K. Manju Kumari

Date: 13.09.2021

Read More.

Webinar on Indigenous Representation in Literature

Date: 11.09.2021

Time: 10 am to 11.30 am

Read More.

பட்டிமன்றம்நிகழ்ச்சி அறிக்கை

தலைப்பு: திரைப்படங்கள் சமூகத்திற்கு வழிகாட்டுகின்றனவா? பழி கூட்டுகின்றனவா?

நாள்: 06.09.2021

Read More.

Orientation Programme for I B.A. English Literature students

Date : 08. 09.2021 & 09. 09. 2021
Time : 02.00pm –3. 30 pm

Read More.

“செய்திமடல்” வெளியீட்டு விழா நிகழ்ச்சி அறிக்கை

எஸ்.ஆர்.எம் இராமாபுரம் வளாகத்தில் அறிவியல் மற்றும் மானுடவியல் புலம், தமிழ்த்துறை(EFL) சார்பில் செய்திமடல் வெளியீட்டு விழா 03.09.2021 அன்று A.V.Hallஇல் மிகச்சிறப்பாக நடைபெற்றது.

Read More.

A Three Day International Faculty Development Programme on WOMEN EMPOWERMENT AND LITERATURE

Date : 07/09/2021 to 09/09/2021

Read More.

REPORT

Topic: “Interpersonal skills”

Resource Person: Dr M.Bhuvaneshwari

The Department of English and other Foreign Languages, SRMIST, Ramapuram conducted a Webinar series on Interpersonal skills at 10 a.m on 31st of August 2021.

Read More.

விவாதமேடை –  நிகழ்ச்சி அறிக்கை

தலைப்பு: இணைய வழி வகுப்பு யாருக்கு அதிக மகிழ்ச்சியைத் தருகிறது? ஆசிரியர்களுக்கே! மாணவர்களுக்கே!
நாள்: 02.09.2021
நேரம்: மதியம் 2.30 மணி
இடம்: மைய நூலகம் (A.V HALL)

A Session on Integrating “Parts of Speech” with Man’s Life

On 25.08.2021, the College of Science and Humanities, DEPARTMENT OF ENGLISH AND OTHER FOREIGN LANGUAGES had a session on the topic Integrating “Parts of Speech” with Man’s Life for the first year students of the Academic Year 2021-2022.

Read More.

A Session on Power of Positive Thinking

On 26.08.2021, the College of Science and Humanities, DEPARTMENT OF ENGLISH AND OTHER FOREIGN LANGUAGES had a session on the topic Power of Positive Thinking for the first year students of the Academic Year 2021-2022. The Resource Person of the Session had been Ms.Jeevitha…

Read More.

விவாதமேடை
தலைப்பு: இணைய வழி வகுப்பு யாருக்கு அதிக மகிழ்ச்சியைத் தருகிறது? ஆசிரியர்களுக்கே! மாணவர்களுக்கே!
நாள்: 02.09.2021
நேரம்: மதியம் 2.30 மணி
இடம்: மைய நூலகம் (A.V HALL)

தலைப்பு: வலைதள சமூக ஊடகங்களின் வாயிலாக உயர்கல்வியின் வளர்ச்சி மற்றும் மேம்பாடு

சிறப்பு விருந்தினர்: திரு.எழிலரசு, உதவிப்பேராசிரியர்,  (GRT Institute of Engineering and Technology)

நாள்: 28.06.2021

கிழமைதிங்கள் கிழமை

Read More.

Five – Day Faculty Development Programme on Art Of Effective Teaching

The college of Science and Humanities, DEPARTMENT OF ENGLISH AND OTHER FOREIGN LANGUAGES organised a Five- Day Faculty Development Program, ART OF EFFECTIVE TEACHING For Faculty Members & Research Scholars from 16.08.2021 to 20.08.2021.

Read More.

தலைப்பு: தமிழ்ச் சோலையில் உலவிடும் தமிழ்த்தென்றல்

சிறப்பு விருந்தினர்: முனைவர் .மகாலிங்கம் (புலமுதல்வர், மொழிகள் புலம், வேல்ஸ் அறிவியல் தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனம்)

நாள்: 25.08.2021

Read More.

Power of Positive Thinking

Date : 26.08.2021
Time : 10.00am – 12.00pm

Read More.

Integrating “Parts of Speech” with Man’s Life

Date: 25.08.2021
Time: 10.00am – 12.00pm

Read More.

தலைப்பு: “தமிழ்ச் சோலையில் உலவிடும் தமிழ்த்தென்றல்”

நாள்: 25.08.2021

Read More.

REPORT ON THE ONLINE  QUIZ (QUIZ CLUB)

DATE: 08.8.2021 to  10.8.2021

Read More.

சுதந்திர தினவிழா: பேச்சு, கட்டுரை, கவிதை போட்டிகள்

நாள்: 13.08.2021

Read More.

A Five Day Faculty Development Program on ‘Art of Effective Teaching’ from 16.08.2021 to 20.08.2021.

Eminent academicians from various institutions are to deliberate on the topics that are needed for effective  teaching during this pandemic.

Read More.

Webinar on “Indian Diaspora: Ethnicity and Diasporic Identity” for B.A. English Literature students on 09/08/2021

Department of English and Other Foreign Languages organised a webinar on “Indian Diaspora: Ethnicity and Diasporic Identity” for B.A. English Literature students.

Read More.

The Department of English and other Foreign Languages, College of Science and Humanities, SRMIST – Ramapuram, organized an online workshop on Environmental Literature for B.A English students on 30th and 31st July 2021. On Day 1 the Resource person Mrs. Vaishnavi from Srimad Andavan College  explained all the waves of Eco-criticism and suggested students to concentrate more on nature.

Read More.

The Literary Club of EFL, College of Science and Humanities (S & H) was inaugurated on 27/07/2021. The function was convened by Dr. V.Rema ,Prof. and Head, Department of EFL. The programme was coordinated by Dr.T.Sri Devi, Assistant Professor (Sr. G). Nearly 150 students from various departments attended the program.

Read More.

The Department of English & other Foreign Languages, SRM IST, Ramapuram, instituted the Theatre club on July 31, 2021 and conducted an Online Singing competition “Alluring Voices” for the Higher Secondary and Undergraduate students.  The head of the department, Dr. V. Rema welcomed the chief guest, dignitaries and the gathering.

Read More.

எனக்கு மிகவும் பிடித்த ஆசிரியர்

சிறப்பு விருந்தினர்: முனைவர்.சி.சுந்தர் மற்றும் முனைவர் வை.ரமா

நாள்: 10.07.2021 முதல் 20.07.2021 அன்று வரை

மேலும் படிக்க

 காமராஜர் பிறந்தநாள்கல்வி வளர்ச்சி நாள் விழா

சிறப்பு விருந்தினர்: சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி மாண்பமை வீ.பாரதிதாசன்

நாள்: 24.07.2021

மேலும் படிக்க

REPORT ON THE 5-DAY E-STUDENT DEVELOPMENT PROGRAMME (E-SDP) 21.06.2021 TO 25.06.2021

The Department of English and Other Foreign Languages organized a 5-Day E-Student Development Programme(E-SDP) on English for Enlightenment, Empowerment and Employability from 21.06.2021 to 25.06.2021 convened by Dr V Rema, Professor and Head/EFL and Coordinated by Dr G Immanuel, S Silviya, K Kavitha and S Chidambararani, Assistant Professors/EFL.

Read More

அறிவியல் மற்றும் மானுடவியல் புலம் தமிழ்த்துறை(EFL)

ஓவியப்போட்டி – கொல்லும் கொரோனா சொல்லும் உண்மை நிகழ்ச்சி

நாள்: 15.06.2021  முதல் 20.06.2021 அன்று வரை

மேலும் படிக்க

The Department of EFL. SRMIST. Ramapuram

Organized a

One-day workshop on Exploring the world of English Language

Date: June 14, 2021

Read More

11, 12  பள்ளி மற்றும் கல்லூரி மாணாக்கருக்கான இணையவழி இரண்டு நாள் ஓலைச்சுவடிப் பயிலரங்கம்.

முதல் நாள்: 24.06.2021

தலைப்பு: சுவடிக்கலை ஓர் அறிமுகம்

இரண்டாம் நாள்: 25.06.2021

தலைப்பு: சுவடி படிக்கவும் பதிப்பிற்குமான பயிற்சி

மேலும் படிக்க

தலைப்பு: உயர்கல்வி விழிப்புணர்வு மற்றும் பரிசளிப்பு நிகழ்ச்சி

சிறப்பு விருந்தினர்: டாக்டர் மு. இராஜேந்திரன் I.A.S (மாநிலத்தேர்தல் ஆணையர், கூட்டுறவுத்துறை)

நாள்: 11.06.2021

மேலும் படிக்க

The Department of EFL. SRMIST. Ramapuram

Organized a

REPORT- A TWO DAY E-WORKSHOP ON ‘ENGLISH- A VERSATILE  LANGUAGE’

Date: 10-06-2021 & 11-06-2021

Read More

Department of English & other Foreign Languages

The first batch of BA English students achieved 100% results in the exam.
The management and the department congratulates the students for their hard work, efforts and achievements. Many wishes to the students for a progressive and bright future

தமிழ்ப் புத்தாண்டு இணையவழிக் கவிதைப்போட்டி – நிகழ்ச்சி அறிக்கை

Date: 12.04.2021

10 ,11 ,12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான மாநில அளவிலான கவிதைப் போட்டி:
இராமாபுரம் எஸ்.ஆர்.எம் அறிவியல் மற்றும் மானுடவியல் புலம் தமிழ்த்துறை சார்பில் 12-04-2021 திங்கட்கிழமை அன்று, மாலை 02.00 – 04.00 மணிவரை தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு இணையவழிக் கவிதைப் போட்டி நடைப்பெற்றது. இக்கவிதைப் போட்டியில் பல்வேறு பள்ளிகளில் இருந்து 24 மாணவர்கள் பங்குபெற்று “1. தமிழ் எங்கள் உயிருக்குநேர், 2. எங்கள் புத்தாண்டு, 3. தமிழில் அறிவியல், ” என்ற தலைப்புகளில் சிறப்பாக கவிதை வாசித்தனர்.

மேலும் படிக்க

STUDENT ACHIEVEMENT

SRM Institute of Science and Technology, Ramapuram Campus, Department of English and other Foreign Languages, Student of III B.A –ENGLISH, A. HABIBU NISHA participated in E-Symphony in the Online NATIONAL ESSAY WRITING COMPETITION conducted by MANIBEN NANAVATI WOMEN’S COLLEGE, Maharashtra on 15th March, 2021 and has won 3rd Prize.

READ MORE

உலகப்பொதுமறை கட்டுரை, கவிதை, வினாடி வினா

DATE : 31.03.2021

எஸ்.ஆர்.எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்பவியல் நிறுவனம். இராமாபுரம் வளாகம். சென்னை -89 அறிவியல் மற்றும் மானுடவியல் புலம் தமிழ்த்துறை (EFL) 31.03.2021 புதன்கிழமையன்று மாநில அளவில் பள்ளி மாணவர்களுக்கான  உலகபொதுமறையாக விளங்கும்  திருக்குறளின் சிறப்புகளை போற்றும் விதமாக கட்டுரை, கவிதை, திருக்குறள் – வினாடி வினா போட்டிகள் நடைபெற்றன. இதில் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பல்வேறு பள்ளிகளைச் சார்ந்த 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மற்றும் கல்லூரி பயிலும் மாணவர்கள் மிகவும் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர். இணைய வழியிலான வினாடி வினா போட்டியை அறிவியல் மற்றும் மானுடவியல் புலத்தின் முதல்வர் முனைவர்.சி.சுந்தர், துணைமுதல்வர் என்.அசோகன் மற்றும் துறைத்தலைவர் முனைவர் வை.ரமா அவர்களின் மேற்பார்வையின் கீழ் நடைபெற்றது. இப்போட்டியை எஸ்.ஆர்.எம் இராமாபுரம் வளாக தமிழ்த்துறைப் பேராசிரியர்கள் வ.ஜெயபார்வதி, பெ.இளங்கோ ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.

வினாடி வினா

DATE : 25.03.2021

எஸ்.ஆர்.எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்பவியல் நிறுவனம். இராமாபுரம் வளாகம். சென்னை -89 அறிவியல் மற்றும் மானுடவியல் புலம் தமிழ்த்துறை (EFL) 25.03.2021 வியாழக்கிழமை அன்று மாநில அளவில் பள்ளி மாணவர்களுக்கான “தமிழ் வினாடி வினா 2021” போட்டி நடைபெற்றது. இதில் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பல்வேறு பள்ளிகளைச் சார்ந்த 11 மற்றும் 12 ஆம் வகுப்புப் பயிலும் மாணவர்கள் மிகவும் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். இப்போட்டியில் சுமார் 80க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கு பெற்றனர். இணைய வழியிலான வினாடி வினா போட்டியை அறிவியல் மற்றும் மானுடவியல் புலத்தின் முதன்மையர் முனைவர்.சி.சுந்தர் மற்றும் துறைத்தலைவர் முனைவர் வை.ரமா அவர்களின் மேற்பார்வையின் கீழ் நடைபெற்றது. இப்போட்டியை எஸ்.ஆர்.எம் இராமாபுரம் வளாக தமிழ்த்துறைப் பேராசிரியர்கள் த.தென்னவன், கோ.கணேஷ் ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.

ONLINE QUIZ ON WOMEN ACHIEVERS

DATE : 15.03.2021 AND 16.03.2021

The Department of English and Other Foreign Languages of College of Science and Humanities conducted an English Online Quiz on WOMEN ACHIEVERS

READ MORE

FIVE-DAY INTERNATIONAL FACULTY DEVELOPMENT PROGRAMME

DATE : 09.03.2021 TO 13.03.2021

The Department of English and Other Foreign Languages of College of Science and Humanities conducted a Five-Day International Faculty Development Programme on Language and Literature: Tools to Understand Society and Culture

READ MORE

அனைவருக்கும் வணக்கம்,

உலகப்பொதுமறையாக விளங்கும் திருக்குறளின் சிறப்புகளையும், திருவள்ளுவரின் சிறப்புகளையும் அனைத்து பள்ளி, கல்லூரி மாணவர்களிடம் எடுத்துச்செல்லும் உயரிய நோக்கோடு  இணையவழியில் திருக்குறளின் சிறப்புகளை உணர்த்தும் வகையில் கட்டுரை, கவிதை, வினாடிவினா போட்டிகள்  நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க…

நிகழ்ச்சி : பட்டிமன்றம்

தலைப்பு : “குடும்பச் சுமைகளைப் பெரிதும் சுமப்பவர்கள், ஆண்களா? பெண்களா?

தலைமை : முனைவர் சி.சுந்தர், முதல்வர் (S&H) SRMIST

முன்னிலை:  முனைவர் ஜெ.திலீபன், துணை முதல்வர், நிர்வாகவியல்

                          முனைவர் என்.அசோகன், துணை முதல்வர், கல்வியியல்        

வாழ்த்துரை: முனைவர் வை.ரமா, துறைத் தலைவர் (EFL)       

இடம்: Block V, மையநூலகம், நாள்: 08.03.2021 (திங்கட் கிழமை) நேரம்: மதியம் 20.00 மணி

மேலும் படிக்க…

இணையவழி கலந்துரையாடல்

தலைப்பு: இணையவழி மூலம்-கல்வி, வேலைவாய்ப்பு, தொழில்நுட்பம், மருத்துவம் பொருளாதாரம், பண்பாடு – பற்றிய கலந்துரையாடல்

நாள்: 07.03.2021

மேலும் படிக்க…

ONLNE EDUCATION – DOES MORE GOOD THAN HARM OR DOES MORE HARM THAN GOOD

The Department of English and other Foreign Languages of College of Science and Humanities conducted an English Debate on Online Education – Does More Good Than Harm Or Does More Harm Than Good held on 25.02.2021 at 2 Pm in the Block V- AV Hall with six participants- three on each side of the topic in the presence of DR.C.Sundar, Dean/Principal –FSH, Dr.N.Asokan, Vice Principal (Academics), Dr.V.Rema, Professor & Head/EFL.

The debate was moderated by Dr.G.Immanuel, Assistant Professor(Sl.G), Dept. of EFL. The event began with Tamizh Thai Vaazhthu, Dr.V.Rema (HOD/EFL) welcomed the gathering, Dr.C.Sundar (Dean/Principal –FSH) delivered a thought provoking and encouraging presidential address, Dr.N.Asokan (Vice Principal (Academics) rendered his informative and appreciative felicitations followed by the heated debate between the two teams comprising of Mr.Sathish Kumar (AP/B.COM), Mrs.J.Shyamala Devi (AP/BCA), Mrs.K.Kavith (AP/EFL) on the positive side and Dr.Ramu Vasan (AP/B.COM), Mr.Abraham (AP/BBA) and Mrs.K.C.Mythili (AP/EFL) on the negative side.

The neck to neck debate was informative, critical and argumentative in nature. The team on the negative side excelled in defending their side well. Dr.T.Sridevi (AP/EFL) compered the sequence of the whole event. Finally Mrs. M. Chidambara Rani, (AP/EFL) proposed vote of thanks and the event unfolded its curtain with National Anthem.

இணைய வழிக் கரு­த்தரங்கம்

தலைப்பு :  உ.வே.சா பிறந்தநாள் விழா மற்றும் உலகமகளிர் தினவிழா

சிறப்புப் பேச்சாளர் : நல்லாசிரியர் திரு.வி.சேகர் M.A.,M.Phil.,M.Ed.,

நாள் : 30.12.2020, நேரம்: 06.00 – 07.30

எஸ்.ஆர்.எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்பவியல் நிறுவனம், அறிவியல் மற்றும் மானுடவியல் புலம், இராமாபுரம், தமிழ்த்துறை சார்பில் 20-02-2021 சனிக்கிழமை அன்று, மாலை 05.30–07.00 மணிவரை தமிழ்த்தாத்தா உ.வே.சா பிறந்தநாள் விழா மற்றும் உலகமகளிர் தினவிழா இணையவழிக் கவிதை மற்றும் உரையரங்கம் சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வில் அசோக்நகர் வேளாங்கண்ணிப் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பங்கு பெற்றுக் கவிதை வாசித்தனர்! டாக்டர் வை.ரமா அவர்கள் தலைமை ஏற்க, சிறப்பு விருந்தினராக, சென்னை, விவேகானந்தர் கல்லூரிப் பேராசிரியர் முனைவர்     கோ.தாமோதரன். M.A.,B.Ed.,M.Phil.,Ph.D., தமிழ் காத்த உ.வே.சா மற்றும் பெண்களின் பன்முக ஆளுமை” ஆகிய தலைப்புகளில் அழகான கருத்துகளைச் சிறப்பாக எடுத்துரைத்தார். எஸ்.ஆர்.எம் ஆசிரியர்கள், மாணவர்கள், தமிழறிஞர்கள் என-சுமார் 75 பேர் பதிவு செய்து பங்கு பெற்றனர்.

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்

 ஆ.இரா.பாரதராஜா

Five Day FDP on Language and Literature from 08.02.2021-12.02.2021

The Department of English and other Foreign Languages organizes A Five Day FDP on Language and Literature from 08.02.2021-12.02.2021.

CLICK HERE TO REGISTER

இணைய வழிக் கரு­த்தரங்கம்

நிகழ்ச்சி: பட்டிமன்றம்

தலைப்பு: “இந்திய நாட்டின் வளர்ச்சிக்குப் பெரிதும் தடையாக இருப்பது ஊழலா? மக்கள் பெருக்கமா?

தலைமை: முனைவர் சி.சுந்தர், முதல்வர் (S&H) SRMIST

முன்னிலை:  முனைவர் ஜெ.திலீபன், துணை முதல்வர், நிர்வாகவியல்

                     முனைவர் என்.அசோகன், துணை முதல்வர், கல்வியியல்             

இடம்: Block V, மையநூலகம், நாள்: 13.01.2021 (புதன் கிழமை) நேரம்: காலை 10.00 மணி

எஸ்.ஆர்.எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்பவியல் நிறுவனம், அறிவியல் மற்றும் மானுடவியல் புலம். இராமாபுரம், நாட்டு நலப்பணித் திட்டம் (NSS) சார்பில் 13-01-2021  புதன்கிழமை காலை 10.00  மணிக்கு “இந்திய நாட்டின் வளர்ச்சிக்குப் பெரிதும் தடையாக இருப்பது ஊழலா? மக்கள் பெருக்கமா?” என்ற தலைப்பில் சிறப்பான பட்டிமன்ற நிகழ்ச்சி மையநூலகத்தில் நடைபெற்றது.

மேலும் வாசிக்க …

Two Day National Workshop on Literature and Life skills

Resource Person Day -1 Jan 07, 2021, Dr. S Ganesan, Associate Professor of English,    H H The Raja’s College, Pudukkottai, TN.

Day2- Jan 08, 2021, Ms. Birunda Antoinette Mary, Assistant Professor and Head, Department of Computer Science, Stella Maris College, Chennai,

The Department of English and other Foreign Languages organized a 2-day National Workshop on Literature and Life skills on January 07 & 08, 2021, for faculty members, research scholars and students.

On Day 1- Jan 07, 2021, Dr. S Ganesan, Associate Professor of English, H H The Raja’s College, Pudukkottai, TN, spoke on “Articulating Spiritual Quest: Voices of East and West”. He deliberated on the oriental and occidental philosophy, the spiritual connection between the two and how it is reflected in literature. The participants had an intellectually productive time andinteracted with the guest speaker in the QA Session. The entire session was veryenlightening and informative, and provided a broader scope for research work.

On Day2- Jan 08, 2021, Ms. Birunda Antoinette Mary, Assistant Professor and Head, Department of Computer Science, Stella Maris College, Chennai,enlightened the attendees on the topic “Cybersecurity Challenges-How Safe are We”. She deliberated on the cyber threats and the various security issues right from using the mail and search engines to storing personal data and online transactions. She pointed out the need to act on the red flags in cybersecurity. The discussion was followed by a lively Q&A session. More than 70 participants from various colleges across India participated in the workshop. The attendees who participated on both the days registered a positive and appreciative feedback.

Faculty Co-ordinator : MS.K.C.MYTHILI, Assistant Professor of English, SRMIST, Ramapuram,        MS.ASHA JENEFER.A Assistant Professor of English, SRMIST, Ramapuram,

இணைய வழிக் கரு­த்தரங்கம்

தலைப்பு :  “புத்தகக்காடு” நூல் அறிமுகமும் கலந்துரையாடலும்

சிறப்பு பேச்சாளர் : முனைவர் பா.ஜெய்கணேஷ், செயலர் தமிழ்ப்பேராயம், தமிழ்த்துறைத் தலைவர், எஸ்.ஆர்.எம் காட்டாங்குளத்தூர்.

நாள் : 31.12.2020 (வியாழக்கிழமை) நேரம்: 2.00 முதல் 3.45

எஸ்.ஆர்.எம். அறிவியல் மற்றும் மானுடவியல் புலம், தமிழ்த்துறை(EFL) 31.12.2020 வியாழக்கிழமை (2.00 முதல் 3.45மணி வரை) அன்று நடத்திய “புத்தகக்காடு” நூல் அறிமுகமும் கலந்துரையாடலும் என்ற நிகழ்வு மிகவும் சிறப்பாக நடைபெற்றது.  அதில் சிறப்பு விருந்தினராக முனைவர் பா.ஜெய்கணேஷ், செயலர் தமிழ்ப்பேராயம், தமிழ்த்துறைத் தலைவர், எஸ். ஆர்.எம், காட்டாங்குளத்தூர் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.

மேலும் வாசிக்க …

இணைய வழிக் கரு­த்தரங்கம்

தலைப்பு : பாரதியின் பன்முக ஆளுமை

சிறப்பு பேச்சாளர் : நல்லாசிரியர் திரு.வி.சேகர் M.A.,M.Phil.,M.Ed.,

நாள் : 30.12.2020, நேரம்: 06.00 – 07.30

எஸ்.ஆர்.எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்பவியல் நிறுவனம், அறிவியல் மற்றும் மானுடவியல் புலம், இராமாபுரம். தமிழ்த்துறை (ஆங்கிலம் மற்றும் பிறமொழிகள் துறை)   சார்பில் 30-12-2020  புதன்கிழமை அன்று, மாலை 06.00 – 07.30 மணிவரை பாரதியாரின் 139ஆம் ஆண்டு பிறந்தநாள் விழாவை முன்னிட்டு  பாரதியின் பன்முக ஆளுமை என்ற தலைப்பில் இணையவழி உரையரங்கம் சிறப்பாக நடைபெற்றது.

இதில் பேராசிரியர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், தமிழ் ஆர்வலர்கள் பங்கு பெற்றனர். டாக்டர் வை.ரமா அவர்கள் தலைமை ஏற்க, சிறப்பு விருந்தினராக நல்லாசிரியர் “பாரதிச்செல்வர்” திரு.வி.சேகர் M.A.,M.Phil.,M.Ed., அவர்கள்,  பாரதியின் பன்முக ஆளுமை” என்ற தலைப்பில் உணர்ச்சி பொங்கிட பாரதி நாட்டுக்குச் செய்த தொண்டினையும், பாரதியாருடன் விடுதலைப் போரட்டங்களில் கலந்து கொண்ட வ.உ.சிதம்பரம் பிள்ளை, அரவிந்தர், பாரதிதாசன், பரலிசு.நெல்லையப்பர் போன்றவர்களையெல்லாம் சுட்டிக் காட்டியும் பேசினார். பாரதியாரின் குயில்பாட்டு, கண்ணன்பாட்டு, பாஞ்சாலி சபதம் போன்ற நூல்களின் சிறப்பினை எடுத்துரைத்தார். கல்லூரிப் பேராசிரியர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், தமிழறிஞர்கள் என சுமார் 150 பேர் பதிவு செய்து பங்குபெற்றனர். நிகழ்ச்சியல் பங்கு பெற்றவர்களுக்கு மின்சான்றிதழ் அனுப்பபட்டது.

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்

முனைவர் ஆ.இரா.பாரதராஜா, உதவிப்பேராசிரியர் (தமிழ்த்துறை)

திரு பெ.இளங்கோ, உதவிப்பேராசிரியர் (தமிழ்த்துறை)

Two Day Workshop On Language And Literature: Oasis Of Life

Resource Person Day 1- Lt. Dr. N. Mythili, Assistant Professor of English, Vasavi Collge, Erode. 15.12.2020

Day-2- Dr. K. Kanthimathi, Assistant Professor of English, SDNB Vaishnav College, Chennai 16.12.2020

The Department of EFL, SRM IST Ramapuram organized A Two Day Workshop on “Language & Literature: Oasis of Life” for faculty, Students and research scholars on 15th & 16th December, 2020. The resource person for  Day 1  Lt.Dr. N. Mythili, Assistant Professor of English, Vasavi College,  Erode deliberated on *Literature – Index of Life* which was a very valuable and insightful lecture.  Day 2 witnessed  an extremely illuminating lecture presentation by Dr. K. Kanthimathi, Assistant Professor of English, SDNB Vaishnav College, Chennai on

“Literature and English Language Learning”. Around 400 participants from various institutions across the nation attended the live workshop and registered positive feedback.

Faculty Co-ordinator- Mrs. M. Nathiya, Assistant Professor of English, SRMIST, Ramapuram Campus.

இணைய வழிக் கரு­த்தரங்கம்

தலைப்பு : அருணாசலக் கவிராயரின் ராமநாடகம்

சிறப்பு பேச்சாளர் : ஜெயந்தி நாகராஜன்

நாள் : 18.11.2020 (02.00 – 03.30)

எஸ்.ஆர்.எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்பவியல் நிறுவனம், அறிவியல் மற்றும் மானுடவியல் புலம், இராமாபுரம். தமிழ்த்துறை (ஆங்கிலம் மற்றும் பிறமொழிகள் துறை)   சார்பில் 18-11-2020  புதன்கிழமை அன்று, மாலை 02.00 – 03.30 மணிவரை அருணாசலக் கவிராயரின் ராமநாடகம் என்ற தலைப்பில் இணையவழி உரையரங்கம் சிறப்பாக நடைபெற்றது.

இதில் பேராசிரியர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், தமிழ் ஆர்வலர்கள் பங்கு பெற்றனர். டாக்டர் வை.ரமா அவர்கள் தலைமை ஏற்க, சிறப்பு விருந்தினராக முனைவர் ஜெயந்தி நாகராஜன் M.A.,M.Phil.,Ph.D., (குழந்தைகள்எழுத்தாளர்) அவர்கள்,  அருணாசலக் கவிராயரின் சிறப்புகளையும், இராமநாடகத்தின் சிறப்புகளைப் பாடல்களாகப் பாடியும், இராமனின் வாழ்வியல் முறைகளையும் எடுத்துரைத்தார்! ஆசிரியர்கள், மாணவர்கள், தமிழறிஞர்கள் என சுமார் 100 பேர் பதிவு செய்து பங்குபெற்றனர். நிகழ்ச்சியல் பங்கு பெற்றவர்களுக்கு மின்சான்றிதழ் அனுப்பபட்டது.

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்

முனைவர் ஆ.இரா.பாரதராஜா, உதவிப்பேராசிரியர் (தமிழ்த்துறை)

பெ.இளங்கோ, உதவிப்பேராசிரியர் (தமிழ்த்துறை)

இணைய வழிக் கரு­த்தரங்கம்

தலைப்பு : வருமுன் காப்போம்

சிறப்பு பேச்சாளர் : டாக்டர் ஆலத்தூர் மு.அகிலன் M.D.,

நாள் : 13.11.2020

எஸ்.ஆர்.எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்பவியல் நிறுவனம், அறிவியல் மற்றும் மானுடவியல் புலம். இராமாபுரம், நாட்டு நலப்பணித் திட்டம் (NSS) சார்பில் 13-11-2020  வெள்ளிக்கிழமை அன்று, மாலை 02.00 – 03.30 மணி வரை “வருமுன்காப்போம்!” என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி இணையவழி உரையரங்கம் மூலம் சிறப்பாக நடைபெற்றது. இதில் கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்கள் பங்கு பெற்றனர்.

எஸ்.ஆர்.எம் அறிவியல் மற்றும் மானுடவியல் புலம், முதல்வர் டாக்டர் சி.சுந்தர் அவர்கள் தலைமை உரையாற்றிச்  சிறப்பித்தார். சிறப்பு விருந்தினராக டாக்டர் ஆலத்தூர் மு.அகிலன் M.D., (அரசுமருத்துவர், தஞ்சாவூர்) அவர்கள், மாணவர்களுக்கு, நோய்கள் வருமுன்னர் காக்கும் முறைகள், வந்தபின்னர் செய்யவேண்டிய முறைகள், கொரோனாத் தொற்று பற்றிய மருத்துவ ஆலோசனை, தீபாவளி பண்டிகைக் காலத்தில் பட்டாசு வெடிப்பில் எச்சரிக்கை – போன்ற பயனுள்ள கருத்துகளை எடுத்துரைத்தார். சுமார் 100 பேர் பதிவு செய்து பங்குபெற்றனர். நிகழ்வில் பங்கேற்று சிறப்பித்தவர்களுக்கு மின் சான்றிதழ் வழங்கப்பட்டது.

NSS – ஒருங்கிணைப்பாளர்

முனைவர் ஆ.இரா.பாரதராஜா, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை

முனைவர் இள.ராஜேஷ், உதவிப்பேராசிரியர், வணிகவியல் துறை

Continuing Professional Development for Teachers in Digital Age
The Department of English and other Foreign Languages organized a webinar on May 11, 2020 titled “Continuing Professional Development for Teachers in Digital Age”. The Resource person, Dr.P.R.Sujatha Priyadharsini, Asst. Professor (Sr.Gr.) Dept. of English, Anna University, Chennai gave a lot of insight into the various tools that may be employed by teachers today to upgrade themselves professionally. She also threw light on a few Research related components relevant to teachers. There was an overwhelming response from the teaching fraternity. The 90 minute presentation was followed by a Q & A session. The event was well-coordinated by Ms. S. Sylviya and Ms. K. Kavitha, the faculty members of the department.

[Best_Wordpress_Gallery id=”6″ gal_title=”EFL Events”]