அனைவருக்கும் வணக்கம்.
எஸ்.ஆர்.எம் அறிவியல் மற்றும் மானுடவியல் புலம், இராமாபுரம் வளாகம், சென்னை-89
தமிழ்மன்றத்தின் பல்சுவை அரங்கம் நிகழ்வு-2
இந்நிகழ்வு 28.03.2023 அன்று மைய நூலகக் கூட்ட அறையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வின் மூலம்,
கதை சொல்லிகள்-ஜெயஸ்ருதிலயா, கௌதமி
நடனம்- ரக்க்ஷனா
எழுத்தாளர்- கௌதமி
பாடனிகள்- இந்துஜா, பூஜாரி
சிலம்பம்- செழியன் & லோகேஷ்வரன்
கவிஞர்கள்- பேரா.ராஜ்கமல், முனைவர் நாகம்மாள்
பேச்சாளர்- பேரா.உதயகுமார்
எனப் பலரின் திறமைகளை பல்சுவை அரங்கம் பெற்றதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம்.