அனைவருக்கும் வணக்கம்
எஸ் .ஆர்.எம்அறிவியல் மற்றும் மானுடவியல் புலம்
தமிழ்மன்றத்தின் புத்தகக்காடு பயணம் – 3 (நூல்அறிமுகமும்
கலந்துரையாடலும்)
இந்நிகழ்வு 15.08.2022 block 5, நூலக கூட்ட அறை , AV hall இல்
இந்நிகழ்வில் ஆங்கிலத்துறைத் தலைவர் முனைவர் க.இமானுவேல் அவர்கள் – என் சிவப்பு பால்பாயிண்ட் பேனா என்ற நூலையும்,
இரண்டாமாண்டு இதழியல்துறை மாணவி ச.ஜெயஸ்ருதி லயா- பள்ளிக்கூடத் தேர்தல்
என்ற நூலையும்,
முதலாம் ஆண்டு உயிரி-தொழில்நுட்பவியல்துறை மாணவர் ம.சஞ்சய்- போயிட்டு வாங்க சார் நூலையும்,
முதலாமாண்டு காட்சித்தொடர்பியல் துறை மாணவி ச.நளினி – வன்முறையில்லா வகுப்பறை என்ற நூலையும் விமர்சனம் செய்தார்.
தமிழ்மன்ற ஒருங்கிணைப்பாளர் பேரா. கோ.கணேஷ் வரவேற்புரையும் நோக்கவுரையும் வழங்கினார்.
பல்வேறு துறை பேராசிரியர்கள், பல்வேறு துறையைச்
சார்ந்த மாணவர்கள் பங்கேற்றனர்.
இந்நிகழ்வை மிகச் சிறப்பாக தமிழ்மன்ற மாணவ ஒருங்கினணப்பாளர்கள்
ஒருங்கினணத்தனர்.
நன்றி
கோ.கணேஷ்
தமிழ்மன்ற ஒருங்கிணைப்பாளர்(S&H).