அனைவரக்கும்வணக்கம்

எஸ் .ஆர்.எம்அறிவியல் மற்றும் மானுடவியல் புலம்

தமிழ்மன்றத்தின் புத்தகக்காடு பயணம் -4 (நூல்அறிமுகமும்
கலந்துனரயாடலும்)

இந்நிகழ்வு 12.10.2022 Block 5, 3rd floor, gallery hall இல்
நடைபெற்றது.

இந்நிகழ்வில் துனணமுதல்வர்(கல்வியியல்) முனைவர் என். அசோகன்
அவர்கள் – இதுயாருடைய வகுப்பறை என்ற நூலையும்,
இரண்டாமாண்டு இதழியல்துறை மாணவர் முஃபீத்- இதுவே சனநாயகம்
என்ற நூலையும்,
முதலாமாண்டு காட்சித்தொடர்பியல் துறை மாணவி அ.கௌதமி – கல்வி
மாற்றத்திற்கான கருவி என்ற நூலையும்,
இரண்டாமாண்டு இதழியல் துனற மாணவி நவ்யா – அரசியல் எனக்கு
பிடிக்கும் என்ற நூனலயும் விமர்சனம் செய்தார்.
தமிழ்மன்ற ஒருங்கிணைப்பாளர் பேரா. கோ.கணேஷ் வரவேற்புரையும் நோக்கவுரையும் வழங்கினார்.
இந்நிகழ்வில் திட்ட இயக்குநர் தாமு அவர்கள் முன்னிலை வகித்தார்.
பல்வேறு துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், பல்வேறு துனறையைச்
சார்ந்த மாணவர்கள் பங்கேற்றனர்.
தமிழ்மன்ற மாணவி ஹரிணி நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்,
தமிழ்மன்ற மாணவர் யுவராஜ் நன்றியுரைத்தார்.
இந்நிகழ்னவ மிகச் சிறப்பாக தமிழ்மன்ற மாணவ ஒருங்கினணப்பாளர்கள்
ஒருங்கினணத்தனர்.

நன்றி

கோ.கணேஷ்
தமிழ்மன்ற ஒருங்கிணைப்பாளர்(S&H).