அனைவருக்கும்வணக்கம்

எஸ் .ஆர்.எம்அறிவியல்மற்றும்மானுடவியல்புலம்

தமிழ்மன்றத்தின் புத்தகக்காடுபயணம் -5 (நூல்அறிமுகமும்
கலந்துரையாடலும்)

இந்நிகழ்வு 08.02.2023 Block 5, 3rd floor, gallery hall இல்
நடைபெற்றது.

இந்நிகழ்வில்பிரெஞ்சுஉதவிப்பேராசிரியர்பேரா.மு.மகாலட்சுமி
அவர்கள் – குட்டிஇளவரசன்என்றநூலையும்,
முதலாமாண்டுஇதழியல்துறைமாணவர்துவாரகேஷ்- நியூட்டன்கடவுளைநம்பியதுஏன்?
என்றநூலையும்,
கணினிபயன்பாட்டியல்துறைஉதவிப்பேராசிரியர்முனைவர்கா.சுதா – கரும்பலகைக்குஅப்பால்என்றநூலையும்,
முதலாமாண்டுஆடைவடிவமைப்புத்துறைமாணவிநூருல்மகரிஃபா – ஆகாயத்துக்குஅடுத்தவீடுஎன்றகவிதைநூலையும்விமர்சனம்செய்தார்.
தமிழ்மன்றஒருங்கிணைப்பாளர்பேரா. கோ.கணேஷ்வரவேற்புரைவழங்கினார்.
பல்வேறுதுறைபேராசிரியர்கள், பல்வேறுதுறையைச்
சார்ந்தமாணவர்கள்பங்கேற்றனர்.
தமிழ்மன்றமாணவிகௌதமிநிகழ்ச்சியைத்தொகுத்துவழங்கினார்.
இந்நிகழ்வைமிகச்சிறப்பாகதமிழ்மன்றமாணவஒருங்கினணப்பாளர்கள்
ஒருங்கினணத்தனர்.

நன்றி